Metro Rail Recruitment 2019: Apply Online

லக்னோ மெட்ரோ ரயில் நிறுவனத்தில காலியாக உள்ள இணை மேலாளர், துணை மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Metro Rail Recruitment 2019: Apply Online













Role name: இணை பொது மேலாளர் / துணை பொதுமேலாளர் (பைனான்ஸ்)

Educational qualification: சி.ஏ, / எம்.பி.ஏ

Vacancies: 2

Salary: 70 ஆயிரம் முதல் 2,40,000 ரூபாய் வரையில்

Experience: 3-5 ஆண்டுகள்

Location of work: ஆக்ரா, கான்பூர்

Last date to apply: 15 மே 2019

age limit: 55

Selection process: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

Official site: www.lmrcl.com

How to apply: அஞ்சல் வழி

Refer: http://www.lmrcl.com/media/recruitment/1555565143.pdf

Vacancy 2
பதவி 2: இணை பொது மேலாளர் / துணை பொதுமேலாளர் (சிவில்)

Education: சிவில் இன்ஜீனியரங் பிரிவில் பி.டெக் / பி.இ

Vacancies: 16

Salary: 70 ஆயிரம் முதல் 2,40,000 ரூபாய் வரையில்

Exerience: 3-20 ஆண்டுகள்

Location of work ஆக்ரா, கான்பூர்

Last date to apply: 23 மே 2019

வயது வரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

Official site: www.lmrcl.com

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
Refer http://www.lmrcl.com/media/recruitment/1556277881.pdf

Another Vacancies are

பதவி 2: இணை பொது மேலாளர் / துணை பொதுமேலாளர் (எலெக்ட்ரிக்கல்)

Edu qualification: எலெக்ட்ரிக்கல் இன்ஜீனியரங் பிரிவில் பட்டப்படிப்பு

Vacancies: 12

Salary: 70 ஆயிரம் முதல் 2,40,000 ரூபாய் வரையில்

Experience: 3-20 ஆண்டுகள்

Location: ஆக்ரா, கான்பூர்

Last date: 26 மே 2019

வயது வரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.lmrcl.com

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பம் கிடைக்கும் இணையதளம்: http://www.lmrcl.com/media/recruitment/1556277931.pdf

Apply procdureஇந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இணையதள பக்கத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை பூர்த்தி செய்து Company Secretary [Lucknow Metro Rail Corporation Limited, Administrative Building, Near Ambedkar Samajik Parivatan Sthal, Vtpin Khand, Gomtinagar,Lucknow-226010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Apply mode: Online